கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் லிங்கோத்பவ மூர்த்தியின் சிற்பம் இடுப்பு வரை தூண் போன்ற அமைப்புடனும், மேல்பகுதி மனித உடலாகவும் காணப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்பம் இது.