கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் சாயா என்றொரு மரம் உள்ளது. சனீஸ்வரனின் தாயார் பெயர் கொண்ட இம்மரத்தை வழிபட்டால் துயர் நீங்கும்; பாவம் விலகும்.