Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனி பகவான் கோவில் யானை ... திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்! திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி மேம்பாட்டிற்கு ரூ. 1200 கோடி நிதி :சாய்பாபா டிரஸ்ட் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 ஜன
2015
04:01

ஷீரடி: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஷீரடி பகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்குமாறு சாய்பாபா கோயில் டிரஸ்ட் அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. வரும் 2018-ல் சாய்பாபா உத்சவ் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 25 லட்சம் பக்தர்கள் வருவர் என திர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பல்வேறு சாலை போக்குவரத்து உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்களுக்கும், பாதுகாப்பு பணிகளுக்காவும், ரூ. 1200 கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என சாய்பாபா அறக்கட்டளை அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் ராம்ஷிண்டே தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar