Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ... வரும் 4ல் திருமழிசை பெருமாள் கோவில் தேரோட்டம்! வரும் 4ல் திருமழிசை பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களின் அடிப்படை வசதிக்கு ரூ.5 லட்சம் !
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
12:02

ஒட்டன்சத்திரம் : பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்,
கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளது

தைப்பூசத்தில் பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும்
தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். பல வழிகளில் இருந்து வரும் பக்தர்கள், ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே வழியில் தான் செல்ல வேண்டும்.

ஒட்டன்சத்திரத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களுக்கு நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டும் ரூ.5 லட்சம் செலவில் பக்தர்கள் இளைப்பாறவும், இரவு நேரத்தில் தங்கி செல்லவும் 3 இடங்களில் நிழற்பந்தல்களும், பத்து இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு இடங்களில் தற்காலிக கழிவறைகள், குப்பைகளை அகற்ற கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலக வளாகத்தில் குளியலரை வசதி செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி அலுவலகம் எதிரே முதலுதவி தேவையான மருந்து பொருட்கள் சப்ளை செய்தல்,
பிளாஸ்டிக் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 
temple news
 சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்க கொடிமரம் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar