Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜோதி தரிசன விழா இன்று கொடியேற்றம்! வடபழனியில் தைப்பூச திருவிழா நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகி ராம் சுரத்குமார் மகராஜ்14ம் ஆண்டு ஆராதனை விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2015
02:02

திருக்கோவிலுார்:திருவண்ணாமலை, பகவான் யோகி ராம் சுரத்குமார் மகராஜின், 14ம் ஆண்டு
ஆராதனை விழா, வரும், 14ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.

முதல் நாள் காலை, 6:30 மணிக்கு ஹோமங்கள் மற்றும் அதிஷ்டானத்தில் அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது.இரண்டாம் நாள், 15ம் தேதி காலை, 6:30 மணிக்கு மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது.காலை, 9:00 மணிக்கு நித்யானந்தகிரி சுவாமி முன்னிலையில் தீர்த்தநாராயண பூஜை, 11:00 மணிக்கு பக்தர்களின் பஜனை, இரவு, 8:00 மணிக்கு பகவான் உற்சவ மூர்த்தியுடன் வெள்ளி ரதத்தில் ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, நீதிபதி அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar