Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாதபுரம் கோயில்களில் தைப்பூச ... உவரி சுயம்புலிங்க சுவாமிகோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோயில் மாசி விழா பிப்.,12 ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2015
03:02

திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருவிழா பிப்., 12 ல் துவங்கி மார்ச் 3 வரை நடக்கிறது.

பிப்., 12 மாலை 6 மணிக்கு பூத்தமலர் பூ அலங்கார நிகழ்ச்சி, பிப்., 13 காலை 9 மணிக்கு பூச்சொரிதல் விழா, பிப்., 15 இரவு 8 மணிக்கு சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 17 காலை 12 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி, பிப்., 27 பகல் 2:30 மணிக்கு பூக்குழி, இரவு 8 மணி அம்மன் தேரோட்ட விழா, பிப்., 28 இரவு 10 மணிக்கு தசாவதாரம், மார்ச் 1 காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 2 இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், பிப்., 3 மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது.

விழா நடக்கும் நாட்களில் கோயில் மைதானத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழா ஏற்பாடுகள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் கணேசன் தலைமையில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வைசாக அமாவாசைத் திருநாளையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் ... மேலும்
 
temple news
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழாவை தொடர்ந்து சுவாமிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar