Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் ... கருப்பராயர் கோவில் கும்பாபிேஷகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி செல்லும் பக்தர்களை பாதுகாக்க ஒளிரும் ஸ்டிக்கர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2015
12:02

கோவை : பழனி செல்லும் பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில், ஊர்க்காவல் படை சார்பில்,
பயணிகளின் ஆடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

தைப்பூசத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக பழநிமலை முருகன் கோவிலுக்குச் செல்கின்றனர். இரவு நேரங்களில், சாலைகளில் வெளிச்சமில்லாத பகுதிகளில் இவர்கள் நடந்து செல்லும்போது, வாகனங்கள் மோதி, பலர் உயிரிழக்கின்றனர்; பலர் படுகாயமடைகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக, சாலையோரங்களில் தனியாக நடைபாதை அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

இருளான பகுதிகளில், தங்கள் மீது வாகனங்கள் மோதாமலிருப்பதற்காக, டார்ச் லைட், ஒளிரும் விளக்குகள் போன்றவற்றை பக்தர்கள் எடுத்துச் செல்வது வழக்கமாகவுள்ளது. ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமாக இருப்பதில்லை. இதனால், பக்தர்களை விபத்துக்களிலிருந்து பாதுகாக்க, பக்தர்களின் ஆடைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை, ஊர்க்காவல் படையினர் செய்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் ரோட்டில், பழநி பாதயாத்திரை மேற்கொள்ளும் பல நுாறு பக்தர்களுக்கு, கோவை ஊர்க்காவல் படையின், துடியலுார் மற்றும் மேட்டுப்பாளையம் அலகுகளின் சார்பில், இந்த ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. ஊர்க்காவல் படையின் கோவை ஏரியா கமாண்டர் பாலாஜி ராஜூ மேற்பார்வையில், இந்த பணிகளை இவ்விரு பிரிவுகளைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar