Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் தன்வந்திரி பகவான் மஹா ... குமரகிரி கோவிலில் மஹா சண்டி ஹோமம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர சைவ ஜங்கம கோவிலில் மஹா சிவராத்திரி கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

சேலம் : சேலம், குகை கருங்கல்பட்டி வீர சைவ ஜங்கம கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

சேலம், குகை கருங்கல்பட்டி வீர சைவ ஜங்கம கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்.,15 இரவு வாஸ்து பூஜை, ஸ்தல சுத்தி, கிராம சாந்தி, பிரவேச வேலி ஆகியவை நடக்கிறது.பிப்.,16 அதிகாலை, புண்ணியவாசணம், கணபதி ஹோமம், கோமாதா பூஜை ஆகியவை நடக்கிறது.

அன்று, கருங்கல்பட்டி இரண்டாவது தெரு விழா பந்தலில், பார்வதி குடும்ப சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.பிப்.,17 காலை லிங்காதாரத்தை தொடர்ந்து சிவன், பார்வதி உற்சவமூர்த்திகள் திருவீதி உலாவும், மாலையில் ரிஷப வாகனம் அழைத்தல், சேலம் குகை வீரபத்திர ஸ்வாமி தேவஸ்தானத்தில் இருந்து திருமஞ்சனம், சக்தி வீரகாசி அழைத்தல் ஆகியவை நடக்கிறது.மாலையில் மஹா அபிஷேகத்தை தொடர்ந்து, 108 சங்கு அபிஷேகம், லிங்காதாரணம் ஆகியவை நடக்கிறது. பிப்.,18 காலையில் திருவிளக்கு பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை வீரசைவ ஜங்கம குல மக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar