Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவபாஷாணங்கள் எவை தெரியுமா? குடியிருக்கும் வீட்டின் ராசியைப் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தவறவிடலாமா சந்தர்ப்பத்தை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
11:02

அங்குலன் என்னும் வேடன் எதிரில் எந்த ஒரு விலங்கும் நடமாட முடியாது. சாதுவான பிராணி என்றாலும் கொன்று விடுவான். அப்படிப்பட்ட அங்குலனுக்கும் இறைவன் அருள்புரிய நினைத்தார்.  ஒருநாள். அங்கலன் தன் வழக்கப்படி வலைகளை விரித்து விட்டுக் காத்திருந்தான். ஆனால், என்னவோ அன்று ஒரு சின்னஞ்சிறிய அணில் கூட அகப்படவில்லை. பசியோடு பகல்பொழுது போனது. அவன் சிரமத்தைப் பார்க்கப் பிடிக்காதவன் போல, சூரியன் மறைய ஆரம்பிக்க எங்கும் இருள் சூழ்ந்தது.  காலை முதல் எதுவும் கிடைக்கவில்லை. வெறுங்கையோடு வீட்டிற்குப் போனால் மனைவி-பிள்ளைகளின் முகத்தில் எப்படி விழிப்பேன்? இரவு இங்கேயே ஏதாவது ஒருமரத்தின் மீது தங்கி, காலையில் போக வேண்டியது தான் என்று சிந்தனை ஓடியது. ஒரு மரத்தின் மேலேறி உட்கார்ந்தான். அது வில்வமரம் என்பது அங்குலனுக்குத் தெரியாது. அந்த மரத்தின் அருகில் ஒரு குளம் இருந்தது. இரவு நேரத்தில் ஏதாவது விலங்குகள் குளத்தில் நீர் குடிக்க வரும். அடித்து விடலாம் என்ற எண்ணத்தில் தோளில் இருந்த வில்லை எடுத்த அங்குலன் குளம் தன் பார்வையில் நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக..... முன்னால் கிளைகளில் இருந்த வில்வ இலைகளை எல்லாம் உதிர்த்தான். அவை அனைத்தும் மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. குளம் தெளிவாகத் தெரிந்தது. நேரம் போனதே தவிர, ஒரு விலங்கு கூட வரவில்லை. ஆனால், அங்குலனுக்குத் துõக்கம் வந்தது.  அடடா! இப்போது பார்த்துத் துõக்கம் வருகிறதே! துõங்கிக் கீழே விழுந்து விட்டால், உணவு தேட வந்த நான், விலங்குகளுக்கு உணவாகி விடுவேனே. துõக்கத்தை விரட்ட என்ன செய்யலாம்? என்று எண்ணிய அங்குலன், மரத்தில் இருந்த வில்வ இலைகளைப் பறித்து ஒவ்வொன்றாகக் கீழே போட்டான்.  அவையெல்லாம் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன. பொழுது புலர்ந்தது. ஒரு விலங்கு கூட அகப்பட வில்லை.  பகல் முழுவதும் உண்ணாமலும், அதனால் இரவு துõங்காமலும் வீடு திரும்பினான். அந்த நாள் சிவராத்திரி என அறியாமலேயே அங்குலன் செய்த செயல்களை, சிவன், சிவராத்திரி வழிபாடாக  ஏற்றுக் கொண்டு அவனுக்கு அருள் புரிந்ததார். அதன் பலனாக.....சிவகணங்களின் ஒருவனாக ஆகும் பேறு அங்குலனுக்குக் கிடைத்தது. தெரியாமல் செய்தாலும் கூட, நல்ல செயல்களுக்கான நன்மை கிடைத்தே தீரும். வரும் 17ம் தேதி சிவராத்திரி. இப்படி ஒரு கதை தெரிந்தும், நாம் சிவராத்திரி விரதம் இருக்காமல் தவற விடலாமா! அதனால் தான் முன்னதாகவே இந்தக் கதையைத் தந்து விட்டோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar