தீமைகள் நீங்க கூட்டு வழிபாடு செய்வது பலன் அளிக்குமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 11:02
மிகவும் சக்தி வாய்ந்து கூட்டுப்பிரார்த்தனை. இயற்கை சீற்றம், தீவிரவாதம் மட்டுமில்லாமல் நோயாளிகளுக்காக, ஏழைகளுக்காக இதனை மேற்கொள்வதால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.