Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மார்ச் 5ல் ... திருவாரூர் சாய்பாபா சிலை பிரதிஷ்டை! திருவாரூர் சாய்பாபா சிலை பிரதிஷ்டை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கட்ட பூமி பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
11:02

மங்கலம்பேட்டை: விருத்தாசலம் அருகே சிதிலமடைந்த திருநடனம் புரிந்த மகாதேவேஸ்வரர் கோவில் கட்ட பூமிபூஜை போடப்பட்டது.

மங்கலம்பேட்டை அடுத்த சின்னபரூர் கிராமத்தில்ஆயிரம்ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் பாழடைந்து இடிந்து சிதிலமடைந்து கிடந்தது. 50ஆண்டுகளுக்கு மேலாக அதனை யாரும் கவனிக்காததால், கோவிலைச் சுற்றி முட்புதர்மண்டியது. கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன், சின்னபரூர் வந்த சின்ன சேலம் முருகன் சித்தர் என்பவர், இங்கு பழமையான சிவன் கோவில்பராமரிப்பின்றி உள்ளது. அதை சீரமைத்து வழிபட வேண்டுமெனகிராம மக்களிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து கிராம மக்கள்முட்புதர்களை பொக்லைன் மூலம்அகற்றியபோது, சிதிலமடைந்துகிடந்த கோவிலில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் இரண்டுசிவ லிங்கங்கள், ஒரு நந்தி சிலைகண்டெடுக்கப்பட்டது. அங்கிருந்தகல் தூண்களில் புரியாத எழுத்துக்களில் குறிப்புகள் இருந்த நிலையில்,06.01.1337 என்ற எண் மட்டுமேதெளிவாக இருந்தது. கோவிலைஆய்வு செய்த தொல்லியல் துறையினர், இதனை திருநடனம் புரிந்தமகாதேவேஸ்வரர் கோவில் எனதெரிவித்தனர்.

தொடர்ந்து, கோவில் அருகே ஆஷ்பெஸ்டாஷ் ஷீட் மூலம் கொட்டகை அமைத்து, அதில் சிவலிங்கங்கள், நந்தி சிலையை வைத்து வழிபட்டனர்.இந்நிலையில், திருநடனம்புரிந்த மகாதேவேஸ்வரரருக்குகோவில் கட்ட கிராம மக்கள்முடிவு செய்ததைத் தொடர்ந்து, நேற்று பூமிபூஜை நடந்தது. ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்  ஆவணிதிருவிழா 5-ம் திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
மின்ட்; ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar