Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவராத்திரி நான்கு கால பூஜை! பெரியவரும் மரகதலிங்கமும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அதிகாரியே தேவையில்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2015
02:02

காளஹஸ்தியில் புகழ்பெற்ற சிவாலயம் இருக்கிறது. அந்தக் கோயிலை அகத்தியர் கட்டியதாக வரலாறு. பிருகு முனிவர், அவருக்கு உதவி செய்துள்ளார். கோயில் கட்டும் பணியாளர்கள், தினமும் கூலிக்காக, அவர்கள் தங்கியிருக்கும் ஆற்றங்கரைக்கு வருவார்கள். அப்போது, அகத்தியர் முன்னிலையில், அவர்கள் மடியில் ஆற்று மணல் கொட்டப்படும். ஒருவர், எந்தளவு உழைத்திருக்கிறாரோ, அந்தளவுக்கு அது தங்கக்காசுகளாக மாறிவிடும். ஏமாற்றி கூலி பெற முயன்றால், மணல் மணலாகவே இருக்கும். இதனால், அவனுக்கு அதிக கூலி, இவனுக்கு குறைந்த கூலி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.ஒரு கோயில் கட்டும் போது, ஆண்டவன் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறான், நாம் ஒழுங்காக உழைக்க வேண்டும், என்ற எண்ணம் எப்படி வருகிறதோ, அதேபோல, எங்கு எந்த வேலை செய்தாலும் நம் மனதில் அதே எண்ணம் ஓட வேண்டும். நம் வேலையைச் செய்ய, நமக்கு மேலதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் என்று யாருமே அழுத்தம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு பயந்து மனமின்றி, ஏனோ தானோவென செய்யும் வேலைக்கு சரியான கூலி கிடைக்காது. நம் வேலையை, நாமே சரியாகச் செய்து விட்டால், ஆண்டவன் நிச்சயம் நல்ல கூலி கொடுப்பான். இதை மனதில் கொண்டு உண்மையாக உழையுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar