பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்பாளுக்கு உப்பும், மிளகும் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது. நமது உடலை உப்பிற்கும், உடலில் உள்ள அகங்காரத்தை மிளகுக்கும் ஒப்பிடுகிறோம். அகங்காரத்தை அகற்றி, நல்ல உடல்நிலையைத் தர வேண்டும் என அம்பிகையிடம் வேண்டிக் கொள்வதற்காக இவ்வழக்கம் ஏற்பட்டதாம்.