Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தியில் தேரோட்டம்! சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்! சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
11:02

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயி ல் உள்ளது. இந்த கோயிலில் ராவணன் மகன் மேகநாதனும்,பஞ்ச பாண்டவர்களும் பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.அம்மாவாசை தோறும் இங்கு மிளகாய்வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகு ம்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. நிகும்பலா யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உ பாதை நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.மாசி மாத அம்மாவாசை மற்றும் மகா சிவ ராத்திரி புன்னிய காலமான நேற்று காலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந் து அம்பாளை கோயில்மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.மதியம் 1 மணிக்கு சங்கர் குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார்.இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.நாச்சியார்கோயில் போலீஸ் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar