Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பன்றி ரத்தம் குடித்து பக்தர்கள் ... கைலாச நாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா! கைலாச நாதர் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
12:02

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏரிக்கரைமூலை இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து கஞ்சுளி கபாளம் கையில் ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதியம் 12:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar