Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமயபுரம் செல்லும் அய்யலூர் ... வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமகப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகய்யனார் கோயிலில் சிவராத்திரி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
12:02

நரிக்குடி: நரிக்குடி அருகே வீரக்குடி முருகய்யனார் திருக்கோயிலில் சிவராத்திரி விழா ஐந்து நாட்கள் நடந்தது.இக்கோயில் விழா பிப்., 17 ல் கரக காப்பு கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவன்று மாலை கணபதி ஹோமம், இரவு ருத்ரா அபிஷேகம், சங்கா அபிஷேகம் நடந்தது. மறுநாள் அதிகாலை வள்ளி ,தெய்வானையுடன் முருகன் சர்வ அலங்காரத்துடன் புறப்பாடு நடந்தது. பின்னர் பொங்கல், அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு உற்சவர் உலா நடந்தது. நேற்று சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் கரகமாடி சுவாமிப் பெட்டி எடுத்து வந்தனர். ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் செல்வராணி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar