விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவில் செடல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2015 11:02
விருத்தாசலம்: விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செடல் உற்சவத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம், ச ந்தைதோப்பு அங்காள பரமேஸ் வரி அம்மன் கோவிலில் 18ம் தேதி மயானக்கொள்ளை நடந்தது. நேற்று செடல் உற்சவத்தையொட்டி காலை 10:00 மணிக்கு பக்தர்கள் மணிமுக்தாற்றிலிருந்து பால்குடம், தீச்சட்டி ஏந்தி, செடலணிந்து, கிரேன் மற்றும் வேன்களில் தொங்கியபடி விமான அலகு அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.