Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிவால குருநாதசுவாமி கோயிலில் மாசி ... விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி கோவில் செடல் உற்சவம்! விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழத்து விநாயகர் உற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு!
எழுத்தின் அளவு:
ஆழத்து விநாயகர் உற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு!

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
11:02

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவில் உற்சவம், மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. விருத்தாசலம் விரு த்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு பத்து நாள் உற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கியது. தினசரி காலை விருத்தகிரீஸ்வரர், தாயார்,  விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 20ம் தேதி நால்வருடன் வீதியுலா, 21ம்  தேதி தேரோட்டம், நேற்று தீர்த்தவாரி நடந்தது. காலை 10:30 மணிக்கு மணிமுக்தாற்றில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து,  ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயாருக்கு மகா தீபாராதனை, வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar