கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வட இந்திய மதுரா நகரில் துவாரகீஷ் கோயில் அருகில் ஆதிவராகமூர்த்திக்குத் தனிக் கோயில் உள்ளது. செந்நிறத் தோற்றம் கொண்ட இவரை லால் வராகர் என்றழைக்கின்றனர். இவருக்குச் சற்று தொலைவில் வெண்ணிறத் தோற்றம் கொண்ட ஸ்வேத வராகமூர்த்தியும் கோயில் கொண்டுள்ளார்.