Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ரோப்கார் இயங்கியது: பராமரிப்பு ... திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: கொடியேற்றத்துடன் துவங்கியது! திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோனியம்மன் கோவிலில் அக்னிச்சாட்டு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2015
10:02

கோவை : கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் நேற்று கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டு நடந்தது. கோவை, கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 17 ம் தேதி, பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.

Default Image
Next News

திருவிழாவில் நேற்று இரவு, 7:00 மணிக்கு கொடியேற்றம், அக்னிச்சாட்டு நடந்தது. பேரூர் ஆதினம், இளையபட்டம் மருதாசல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோர் அருளுரை வழங்கினர்.தொடர்ந்து, ’மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவது - அருளே! பொருளே!’ எனும், தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.’அருளே’ எனும் தலைப்பில், கோனியம்மன் கோவில் அறங்காவலர் மணியும், புலவர் பொன்கொடியும், ’பொருளே’ எனும் தலைப்பில், பேராசிரியர் சிவசெந்தில் மற்றும் கவிஞர் தனமணி வேங்கடபதியும் பேசினர். சிரவை ஆதினப்புலர் செந்தமிழ் செகநாதன் நடுவராக பங்கேற்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar