அரியலூர் மாவட்டம், அணைக்கரையில் இருந்து வடமேற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோடாலி கருப்பூர் சொக்கநாதர் - மீனாட்சி அம்பாள் திருக்கோயில், இக்கோயில் மீனாட்சி அன்னையின் பாதத்தில் ஒரு கிலோ அரிசியுடன் மாங்கல்ய சரடை வைத்து, வேண்டி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.