Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ... அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேர் திருவிழா! அம்மையார்குப்பம் சுப்ரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி நரசிம்ம, சுதர்சன ஹோமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி நரசிம்ம, சுதர்சன ஹோமம்!

பதிவு செய்த நாள்

02 மார்
2015
11:03

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உலக நன்மை வேண்டி நரசிம்ம, சுதர்சன ஹோமம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம்,  திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆலங்குப்பம் பாண்டுரங்கன் கோவிலில் உலகநன்மை வேண்டி நரசிம்ம, சுதர்சன ஹோமம் நேற்று நடந்தது.  காலை 7:00 மணிக்கு பகவத்பிராத்தனை, எஜமான சங்கல்பம், புண்யாகம் நடந்தது. 9:00 மணிக்கு நரசிம்ம, சுதர்சன ஹோமங்கள் நடத்தப்பட்டு, மதி யம் 12:00 மணிக்கு உற்சவர்களாக ராமர், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சனேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இத்துடன் லட்சார்ச்சனையும் சேர்த்து நடந்தது. இரவு 7:00 மணிக்கு அர்ச்சனைகள் பூர்த்தி செய்து சிறப்பு திருவாராதனமும், வேதபிரபந்த சாற்றுமுறையும் நடந்தது. ஏற்பாடுகளை  பரம்பரை அறங்காவலர்கள் தெய்வநாயகம், கோவிந்தராஜன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar