பகவதியம்மன் கோவில் விழா : குமரி மாவட்டத்திற்கு 10ம் தேதி விடுமுறை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2015 12:03
நாகர்கோவி்ல் : வரும் 10-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்டத்தி்ல் வரும் 10-ம் தேதி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.