மணமான பெண்கள் பிறந்த வீட்டுக் குலதெய்வத்தை வழிபடக்கூடாதா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2015 03:03
மணமானதும் பெற்றோரை மறந்து விட முடியுமா? பிறந்த வீட்டுத் தெய்வத்தை வீட்டில் இருந்தே வழிபடுங்கள். வாய்ப்புக்கிடைக்கும் போது கோயிலுக்குச்சென்று தரிசியுங்கள்.