பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் தேப்ப தேர் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2015 11:03
ஈரோடு: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, தேப்ப தேர் உற்சவம் காவிரி ஆற்றில் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் செல்லியாண்டியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.