பெண்ணாடம்: மாசி நான்காம் வெள்ளியையொட்டி, கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்ணாடம் முக்குளம் பிடாரி செல்லியம்மன் கோவிலில், நேற்று காலை 9:30 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராய ணம், 6:30க்கு தீபாரானை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.