சாரம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி மாத மூன்றாம் செவ்வாய் கிழமையான 31ம் தேதியும், நான்காம் செவ்வாய் கிழமையான 7 ம் தேதியும் ஷண்முகா அர்ச்சனை நடக்கிறது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகமும், 10:00 மணிக்கு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடக்கிறது.