கோதைகிராமம் காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2015 11:03
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கோதைகிராமம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 20-ம் தேதி காலையில் தொடங்குகிறது. 21-ம் தேதி வாஸ்துசாந்தி பூஜை, 22-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை, 23-ம் தேதி காலை 2-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் அலங்கார தீபாராதனை ஆகியவைநடக்கிறது. 24-ம் தேதி மாலை 5-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 25-ம் தேதி காலை 6-ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.