Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை அருகே சோழர் கால கல்வெட்டு ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு அஷ்டமி அபிஷேகம் திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் மார்ச் 29ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் மார்ச் 29ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

12 மார்
2026
11:03

இளையான்குடி: தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா மார்ச் 29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனித் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள்.


பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும், அக்னிசட்டி எடுத்தும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வருதல், மா விளக்கு, கண்மலர் காணிக்கையாக்குதல், ஆயிரம் கண் பானை, அலகு குத்துதல், போன்ற நேர்த்தி கடன் செலுத்துவர். 10 நாட்கள் நடைபெறும். தாயமங்கலம் பங்குனி திருவிழா வருகிற மார்ச் 29ல் காலை சிறப்பு ஹோமம், பூஜைகளுடன் நடந்த பின்னர், இரவு 10:00 மணிக்கு கோவில் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும். விழாவின் போது, அம்மன் தினமும் சிம்மம், குதிரை, காமதேனு, அன்ன,பூத, வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின், முக்கிய நிகழ்ச்சியான, பொங்கல் விழா ஏப்.5ம் தேதியும், 6ம் தேதி தேரோட்டமும், பால்குடம் 7ம் தேதியும் நடைபெறும். அதனை தொடர்ந்து, 8ம் தேதி தீர்த்தவாரி உற் ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar