Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோயிலில் ... ராமேஸ்வரத்தில் கோயில் விடுதி முன்பு ஆக்கிரமிப்பு : பக்தர்கள் அவதி ராமேஸ்வரத்தில் கோயில் விடுதி முன்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் ஹிந்து அல்லாதோருக்கு தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் ஹிந்து அல்லாதோருக்கு தடை

பதிவு செய்த நாள்

12 மார்
2026
10:03

 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் புனித யாத்திரை மேற்கொள்ளும் நிகழ்வு, ‘சார்தாம்’ யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை, அட்சய திரிதியை நாளான ஏப்., 19ல் துவங்குகிறது. அன்றைய தினம், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் திறக்கப்படும். பத்ரிநாத் கோவில் ஏப்., 23லும், கேதார்நாத் கோவில் ஏப்., 22லும் திறக்கப்படும். பத்ரிநாத் – கேதார்நாத் கோவில் நிர்வாக குழுத் தலைவர் ஹேமந்த் திவேதி கூறியதாவது: சார்தாம் யாத்திரையின் போது, பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் ஹிந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை விதிக்கப்படும். இந்த கோவில்கள் சுற்றுலா மையங்கள் அல்ல. ஒவ்வொரு மதமும் தன் நம்பிக்கைகளை கடைபிடிக்க அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar