சத்திரப்பட்டி : அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி சத்திரப்பட்டி அருகே அய்யனாபுரம், எஸ்.ராமலிங்காபுரத்தில் காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் ஏராளமான பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் சக்திகோதண்டம், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.