அர்ச்சகர் தரும் மலர் மாலையை வாகனங்களுக்கு அணிவிக்கலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2015 04:03
சுவாமிக்கு சாத்தப்பட்ட மாலை மகாபிரசாதம். அதை வாகனங்களுக்கு அணிவித்தால், வழி எல்லாம் பூக்கள் சிதறி, மற்றவர் காலில் மிதி படும். இதனால், பாவத்திற்கு ஆளாக நேரிடும். மாலையை வீட்டில் ஒருநாள் வைத்திருந்த பின், கால் மிதிபடாத இடத்தில் போடுங்கள்.