Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஈஸ்டர் திருநாள் கோலாகலம் சர்ச்களில் ... அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீதா – ராமர் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
சீதா – ராமர் திருக்கல்யாணம்!

பதிவு செய்த நாள்

06 ஏப்
2015
01:04

திருத்தணி: ராம நவமியை முன்னிட்டு, ராமர் கோவிலில் நேற்று, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் மோட்டுர் கிராமத்தில் உள்ளது சீதா ராமர் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் ராம நவமி  விழா, ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.  அந்த வகையில், கடந்த 28ம் தேதி, ராம நவமியை முன்னிட்டு, இக்கோவிலில், சிறப்பு பூ ஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய சிலைகள் வைத்து கொலு அமைக்கப் பட்டது.  தொடர்ந்து, ஒன்பது நாட்களும் இந்த கொலுவுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். நிறைவு நாளான நேற்று, காலை 8:00 மணிக்கு,  ராமர் – சீதா திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.  மாலை 6:00 மணிக்கு,  உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு, நாடகம் நடந்தது.  திருக்கல்யாண  நிகழ்ச்சியை ஒட்டி, பக்தர்களுக்கு, கோவில் வளாகத்தில், திருமண விருந்து நடந்தது.  இதற்கான ஏற்பாடுகளை, கிராமவாசிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar