சூரியோதயத்திற்கு முன் எழுபவர் வாழ்க்கை பிரகாசிக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2015 04:04
சூரியோதயத்திற்கு முன்னுள்ள(அதிகாலை 4.30- 6) நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். அப்போது எழுந்தால் மனம், உடலில் புத்துணர்ச்சி உண்டாகும். இதன் மூலம் கடமையில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பிறகு என்ன? வாழ்க்கையில் பிரகாசம் தான்.