கங்கைக்கும் மேலான காவிரியின் கரையில் தானே ஸ்ரீரங்கநாதராக பள்ளி கொண்டிருக்கிறார். 108 திவ்ய தேசத்தில் முதல் தேசம் என அதைப் போற்றுகிறோம். ஐப்பசி மாதம் காவிரியில் துலா ஸ்நானத்திற்காக சிவபார்வதியே நேரில்வருவதாக ஐதீகம். கங்கைக்கு இருக்கும் அத்தனை சிறப்பும் காவிரிக்கும் இருக்கிறது.