Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் ... மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்தினர் தொடங்கிய அரசு மருத்துவமனை வார்டு புனரமைக்கும் பணி! மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்தினர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குபேர விநாயகர், அங்காள பரமேஸ்வரி கோவில்களில் கும்பாபிஷேக விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குபேர விநாயகர், அங்காள பரமேஸ்வரி கோவில்களில் கும்பாபிஷேக விழா!

பதிவு செய்த நாள்

25 ஏப்
2015
12:04

நெல்லிக்குப்பம்: கடலூர் அடுத்த கோண்டூர் பாரத் நகர் குபேர விநாயகர் கோவில் கும்பாபிஷே
கம் நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடந்து நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 7:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து நேற்று (24ம் தேதி) காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதனையடுத்து 9:30 மணிக்கு கடம் புறப்படாகி 9:45 மணிக்கு ஒரே சமயத்தில் குபேர விநாயகர், துர்க்கை அம்மன், தட்சணாமூர்த்தி, நவக்கிரக கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

பூஜைகளை கைலாச சிவாச்சாரியார், மோகனசுந்தரசிவம் தலைமையில் செய்திருந்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. அதே போன்று நெல்லிக்குப்பம், வான்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன்கோவிலில் நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. 7:00 மணிக்குமுதல் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து நேற்று (24ம் தேதி) காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாகசாலை பூஜையும், அதனையடுத்து 9:30மணிக்குகடம்புறப்பாடாகிகோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதி யுலா நடந்தது. பூஜைகளை சுந்தரேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் செய்தனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு கும்பாபிஷேக விழாவிலும்ரமணர் அன்னதான குழுவினர் அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar