Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குபேர விநாயகர், அங்காள பரமேஸ்வரி ... எதப்பட்டு கோவிலில்அக்னி வசந்த விழா! எதப்பட்டு கோவிலில்அக்னி வசந்த விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்தினர் தொடங்கிய அரசு மருத்துவமனை வார்டு புனரமைக்கும் பணி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மருவத்தூர் ஆன்மீக மன்றத்தினர் தொடங்கிய அரசு மருத்துவமனை வார்டு புனரமைக்கும் பணி!

பதிவு செய்த நாள்

25 ஏப்
2015
12:04

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் கடந்த 20042005ம் சட்ட மன்ற உறுப்பினர் மேம் பாட்டு நிதி ரூ 20 லட்சத்தில் 20 படுக்கைகள் கொண்ட ஆண்கள் வார்டு கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த கட்டடத்தின் தரை, கழிவறைகள் மற்றும் மின் சாதனங்கள் பழுதடைந்துவிட்டன.

அதனால் அந்த கட்டடத்தை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அந்த க ட்டடத்தை மேல்மருவத்தூர் அடிகளாரின் 75வது அவதாரத்திருநாளை முன்னிட்டு தஞ்சை மற்றும் சீ ர்காழி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மன்றம் சார்பில் ரூ 4 லட்சம் மதிப்பில் புனரமைக்க தீர் மானிக்கப்பட்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டன.

ஆதிபராசக்தி ஆன்மீக மன்ற தஞ்சை மாவட்ட தலைவர் வாசன்,சீர்காழி கிளைதலைவர் பா ரதி மற்றும் உறு ப்பினர்கள் பூஜைகளை நடத்தினர்.இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசே கர்,பொறியாளர் ராஜராஜன்,அதிர்வுகள் அமைப்பின் பிரதிநிதிகள் குலோத்துங்கன்,ஹார்டுவேர் சண் முகம், அரசு மரு த்துவமனை டாக்டர் அருன்ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar