Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜ செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம்! கிருஷ்ணன் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2015
12:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் 3.5.2015ல் நடக்கிறது.

பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழா நேற்றுமுன்தினம் மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விச்வக்சேன ஆராதனம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, கருட பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், கடந்த 24ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து, 25ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும்; மாலை, 5:00 மணிக்கு புண்யாக வாஜனம், ரட்சாபந்தனம், யாக சாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்துடன் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, காலை மற்றும் மாலை நேரங்களில், பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு திருபல்லக்கில் மோகினி அலங்காரத்தில் திருவீதி உலாவும்; மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, இன்று காலை, 9:00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும்; மாலை, 6:00 மணிக்கு குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

தொடர்ந்து 3.5.15 காலை, 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் தேரில் ஏளப்பண்ணுதல், வடம்பிடித்தல், மாலை, 6:00 மணிக்கு திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும்; 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு தீர்த்த வாரி நிகழ்ச்சியும், மாலை, 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், கண்டருலுதல், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar