Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாநல்லுார் கோட்டை முனியப்ப ... கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவலுார் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அம்மன் தரிசனம்: அன்னவாகன காட்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருவலுார் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அம்மன் தரிசனம்: அன்னவாகன காட்சி

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
10:04

திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; 28ம் தேதி கொடியேற்றம், வாகன காட்சிகள்; 30ம் தேதி மலர் பல்லாக்கு, அம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கடந்த 1, 2, 3ம் தேதிகளில் அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் மூன்று நாட்கள், தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். நேற்று முன்தினம், பரிவேட்டை, குதிரைவாகன காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகன காட்சியும் நடந்தது. நேற்று காலை, சிறப்பு அலங்கார பூஜையுடன் அம்மன் தரிசனம் நடைபெற்றது. மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்; இரவு மஞ்சள் நீர் விழாவும், அன்னவாகன காட்சியும் நடந்தது. வரும், 8 ம் தேதி மறுபூஜையும், அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar