Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனிபகவான் கோவில் ... பரமக்குடியில் கருநீல பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்! பரமக்குடியில் கருநீல பட்டு உடுத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சம்: பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்சம்: பக்தர்கள் தரிசனம்!

பதிவு செய்த நாள்

05 மே
2015
10:05

திருச்சி: சித்ரா பவுர்ணமியையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சாபத்தினால் யானையாகவும், முதலையாகவும் பிறந்த, இரு பக்தர்களுக்கு பெருமாள் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம். நிகழ்ச்சிக்காக, நேற்று காலை, நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளினார். பின், அம்மாமண்டப கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். பகல், 12:00 மணி முதல் திருமஞ்சனம் கண்டருளினார்.அம்மா மண்டபத்தில் இருந்து மாலை, 6:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு புறப்பட்டார். அங்கு, கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள், கஜேந்திரனாக திகழ்ந்தது. கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு பின், நம்பெருமாள் இரவு, 9:15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar