Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோயில் முகூர்த்த கால் ... அடைக்கனூரில் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலழகிய பெருமாள் கோயிலில் சித்ராபவுர்ணமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2015
01:05

கூடலூர்: கூடலூர் கூடலழகிய பெருமாள் கோயில் சித்ராபவுர்ணமி விழாவில் இரவு முழுவதும் உற்சவர் சுவாமி ரதவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் கூடலழகிய பெருமாள் கோயிலில் சித்ராபவுர்ணமி விழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலை கோட்டை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்து விழாவை துவக்கினர். உற்சவர் சுந்தர்ராஜ் பெருமாள் தாயார் சம்மேதமாய் திருக்கோயிலில் இருந்து, அண்ணல் பேயத்தேவர் நினைவாக மண்டகப்படி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பேயத்தேவரின் வாரிசுகள் பால்குடம், தயிர்குடம், விதைப்பு எடுத்து வந்து சுவாமிக்கு திருமஞ்சனம், தீப ஆராதனை செய்தனர். கொசவபட்டியார் பங்காளிகள் கும்புகோயில் மாடு பிடித்து வந்து சுவாமிக்கு மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு உற்சவர் சுவாமி ரதவீதி புறப்பாடு நடந்தது. ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளினார். பல்வேறு சமுதாயத்தினரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு முழுவதும் ஊர்வலமாக வந்து சுவாமி திருக்கோயில் அர்த்த மண்டபத்தில் வந்து சேர்ந்தது. பேயத்தேவர் பெண்வாரிசுகள் சார்பில் அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை ... மேலும்
 
temple news
காரமடை: காரமடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில், ஐப்பசி மாத ஏகாதசி வைபவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, வரும் நவ. 1-ம் தேதி ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சார்தாம் புனிதத் தலங்களுக்கு இந்த ஆண்டில் இதுவரை 60 ... மேலும்
 
temple news
கோவை: நவராத்திரியை ஒட்டி, கோவையிலுள்ள பெங்காளி அசோசியேஷன் சார்பில், 25ம் ஆண்டு துர்கா பூஜை ராம் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar