வாசிகம் பிறர் காதில் விழும்படி ஜபிப்பது இதற்கு ஒரு மடங்கு பலன், உபாம்சு தன் காதில் மட்டும் விழும்படி பிரார்த்திப்பது இதற்கு நூறு மடங்கு பலன். மானஸம் மனதிற்குள் தியானிப்பது. வெளியில் கேட்காமல், கண்களை மூடி, மனதை ஒருநிலைப்படுத்தி மனதுக்குள் பிரார்த்தித்தால் ஆயிரம் மடங்கு பலன் கிட்டும்.