Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி ஏழை மாரியம்மன் கோவில் ... கெங்கயம்மன் சிரசு ஊர்வல திருவிழா! கெங்கயம்மன் சிரசு ஊர்வல திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கலசங்களுக்கு பரிகார பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் கலசங்களுக்கு பரிகார பூஜை

பதிவு செய்த நாள்

16 மே
2015
10:05

திண்டிவனம்: திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் ராஜகோபுர கலசங்களுக்கு பரிகாரபூஜை நடந்தது. திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் ராஜகோபுரத்தில் ஏழு கலசங்கள் உள்ளது. கடந்த ஏப்., 30 ம் தேதி இரவு மர்ம நபர்கள், இதிலிருந்த 3 கலசங்களை திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து நேற்று காலை கோவிலில் பரிகார பூஜைகள் நடந்தது. நேற்று காலை மூலவருக்கு மகா சாந்தி திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து ராஜகோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை சீனுவாச பட்டாச்சாரியார் தலைமையில், கடுக்கூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் பட்டாச்சாரியர் ஸ்ரீராமன் மற்றும் திண்டிவனம் ரகு, ஸ்ரீதர் உள்ளிட்ட குழுவினர் செய்தனர். திந்திரிணீஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராதாகுருக்கள், பி.ஆர்.எஸ்., நிறுவன உரிமையாளர்கள் நிர்மலா ரங்கமன்னார், வைஷ்ணவி சரத்சந்தர் மற்றும் பார்த்தசாரதி, ராம் டெக்ஸ் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து வரும் 30ம் தேதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றமும், அடுத்த மாதம் 7ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar