சென்னை:சென்னை வண்டலூர் ரத்னமங்கலத்தில் லட்சுமிகுபேரர் கோயிலில், கும்பாபிஷேக எட்டாம் ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, நாளை வருஷாபிஷேகம் நடக்கிறது.கடந்த 3ம்தேதி லட்சுமி குபேரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அவர்கள் திருமணக் கோலத்தில் ஜூலை7 முதல் ஆகஸ்ட்24 வரையான 48 நாட்கள், தமிழகம் முழுவதும் பவனி வர உள்ளனர். லட்சுமிகுபேரரை தங்கள் ஊருக்கு வரவழைத்து பூஜை செய்ய விரும்புவோர் 94440 20084 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.