Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யா வைகுண்டர் பதியில் அன்னதானம் கொங்கரத்தி பெருமாள் கோயில் மே 29ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2015
12:05

செஞ்சி : பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. செஞ்சி தாலுகா பெருவளூரில் உள்ள கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவிலில், கடந்த மாதம் 8ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் மண் டலாபிஷேகம் நடந்து வந்தது. நேற்று மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.இதை முன்னிட்டு கோட் டீஸ்வரர், கோகிலாம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். முற்பகல் 11 மணிக்கு சிறப்பு திரவிய ஹோமம் மற்றும் 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜையும், தொடர்ந்து கோட்டீஸ்ரருக்கு 108 சங்கு அபிஷேகமும் நடந்தது. மாலை 7 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar