கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஆதனமொடு ஆவாக னம்பனிரு மாத்திரைசொல்ஐந்து மாத்திரை பாத்தியம்ஆசமன மூன்றுமாத் திரையொன் றருக்கியம(து)ஆறு மாத்திரை கந்தமாம்சீதமலர் மாலைபனி ரண்டுமூ வைந்துபுகைதீப மாத்திரை யாறதாம்திகழ்கருப் பூரமீ ரெட்டுமாத் திரைபூதிசெய்வ லம்கண மேழதாம்ஓதுமாத் திரைமூன்று விசிறிசா மரைபத்ததோரைந் துகுடை மாத்திரைஉயராடி யேழ்சுளிகம் ஒருபத்து மூவைந்தில்ஓங்கு பலிநை வேதனம்சீதவிடை யூர்தியாய் இம்முறையின் முகமனதுசெய்யவா கமம் உ ரைத்தாய்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.