Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வ முத்து மாரியம்மனுக்கு ... அரங்கநாதர் கோவிலில் 7ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2015
11:05

மயிலம்: மயிலம் அடுத்த கள்ளகொளத்தூர் கன்னியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. கள்ளகொளத்தூரில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களின் குலதெய்வம் கன்னியம்மன் சுவாமி. இந்த கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு வழிபாடு, தீபாரா தனை நடந்தது. கன்னியம்மன் உற்சவர் சிலையை, அருகில் உள்ள கிராமங்களுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மே 26ம் தேதி காலை 9:00 மணிக்கு கிராம எல்லையிருந்து பழங்குடி மக்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. இரவு 7.30 மணி பச்சை பந்தலில் கன்னியம்மனுக்கு படையல் நடந்தது. இரவு 8:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவில் தந்தை பிரசாமுண்டா மக்கள் சங்க மாநில தலைவர் ரவி, ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் மற்றும் மயிலம் பகுதியிலுள்ள பழங்குடி மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar