Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிநாதர் கோயிலில் நவ திருப்பதி ... காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழா! காரைக்கால் மஸ்தான் சாஹிப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகன்குளத்தில் வைகாசி விசாக விழா!
எழுத்தின் அளவு:
அழகன்குளத்தில் வைகாசி விசாக விழா!

பதிவு செய்த நாள்

28 மே
2015
05:05

பனைக்குளம்: அழகன்குளம் பாவடித்தெரு, பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வைகாசி விசாக வசந்த விழா நடந்தது. கடந்த மே 23 அன்று காப் புகட்டுதலுடன் தொடங்கியது. மாலையில் விளக்குபூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெண்ணிற அலங்காரத்தில்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஒன்பது நாட்களுக்கும் ஆன்மிக சமயச்சொற்பொழிவுகள் நடந்து வருகின்றன. அழகிய நாயகி மகளிர் மன்றத்தலைவி  பிரேமாரத்தினம் குழுவினரின் திருப்புகழ் பஜனை நடந்தது. விழா ஏற்பாடுகளை டிரஸ்டி சிதம்பரநாதன், லோகநாதன் மற்றும் விழாக்குழுவினர்  செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar