Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா ... சாளை மாரியம்மன்கோவில் திருவிழா! சாளை மாரியம்மன்கோவில் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலுக்குரூ.46.9 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:
மாசாணியம்மன் கோவிலுக்குரூ.46.9 லட்சம் காணிக்கை!

பதிவு செய்த நாள்

30 மே
2015
11:05

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் 46 லட்சத்து 9 ஆயிரத்து 439 ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில். இக்கோவிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின் அம்மனுக்கு தங்கம், வெள்ளி, பணமாக காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். கோவில் வளாகத்தில் 16 நிரந்தர உண்டியல்களும், தட்டு காணிக்கை உண்டியல்களும் வைக்கப்பட்டுள்ளன.

மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். இந்தமாதத்திற்கான நிகழ்ச்சி கோவில் உதவி ஆணையர் கார்த்திக், கோவை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானாந்தம், பொள்ளாச்சி திருக்கோவில்ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

மொத்தம் உள்ள 16 நிரந்தர உண்டியல்களில் 33 லட்சத்து 53 ஆயிரத்து 893 ரூபாயும், தட்டுக்காணிக்கை உண்டியலில் 12 லட்சத்து 55 ஆயிரத்து 546 ரூபாயும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தங்கம் 190 கிராமும், வெள்ளி 520 கிராமும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டு இருந்தது. மாசாணியம்மன் கோவிலில், இந்த மாத உண்டியல் வருமானம் 46 லட்சத்து 9 ஆயிரத்து 439 ரூபாய் ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar