Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சாளை மாரியம்மன்கோவில் திருவிழா! செடல் உற்சவ திருவிழா!! செடல் உற்சவ திருவிழா!!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவிலில் முதலாண்டு விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2015
12:05

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில் முதலாண்டு நிறைவு விழா, 30.5.15ல்  துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

Default Image
Next News

திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் கிராமத்தில், ஷீரடி சாய்பாபா கோவில், மகா கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு மே 30ம் தேதி, நடந்தது. கோவில் ஆரம்பித்து, ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, இன்று முதல் (30ம் தேதி), தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிறப்பு ஹோமம், பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. முதல் நாளான, இன்று கோவில் வளாகத்தில், ஐந்து யாக சாலைகள், 108 கலசங்கள் அமைத்து, சிறப்பு ஹோமம், காலை 6:00 மணி, காகட ஆரத்தி, அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்படுகிறது.

31.5.15 108 கலச யாத்திரை, கலச பூஜை மற்றும் ஸ்தாபனம் நடைபெறுகிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, பக்த ஸ்வர பஜன மண்டலியின் பக்தி இன்னிசை கச்சேரியும், மாலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, கின்னஸ் சாதனை படைத்த எஸ்.எஸ்.எஸ். சரவணனின், பக்தி இன்னிசையும் நடைபெறுகிறது. வரும் 1ம் தேதி காலை 6:00 மணிக்கு, காகட ஆரத்தி, காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூர்ணாஹூதி மற்றும் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் கோதண்டன் மற்றும் தலையாறிதாங்கல் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள், பக்தர்கள் திருக்கூட்டம் சார்பில், 5ம் ஆண்டு சிவ ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், திருக்கல்யாணம் வைபவம் ... மேலும்
 
temple news
வால்பாறை: முருகன் கோவில்களில் நடந்த சஷ்டி பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை ... மேலும்
 
temple news
அன்னுார்: குளத்துப்பாளையம் பரமசிவன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடத்தப்பட்டது.பொகலுார் அருகே, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே, வீரபாண்டி மாரியம்மன் கோவில் ஸ்ரீ ராமர் பஜனை குழுவினரின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar